Sunday, 5 January 2014

"மசாலா டீ செய்யும் முறை


தேவையான பொருட்கள் :

இஞ்சி - ஒரு துண்டு
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு -1
ஏலக்காய் -1
சுக்கு - கொஞ்சம்
பால் - ஒரு தம்ளர்
சீனி - தேவையான அளவு
டீ தூள் - தேவையான அளவு

செய்முறை :

பால்,சீனி ,டீத்தூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவும்.

பாலை காய்ச்சி அதனுடன் டீத்தூள் சேர்த்து ஒருகொதி வர விடவும்.கொதித்த பாலோடு மசாலா பொடியை சேர்க்கவும்

டீ நிறம் மாறியதும் இறக்கி வடித்து வைக்கவும்.இதனுடன் சீனி சேர்த்து சூடாக சாப்பிட மசாலா டீ ரெடி.

டீ தூள் சேர்க்காமல் அப்படியே மசாலா பாலாகவும் அருந்தலாம்.

No comments:

Post a Comment