தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக்
கடைகளில் கார்போக அரிசி
என்று
கேட்டால் தருவார்கள். இதைப்
பொடி
செய்து,
மெல்லிய துணியில் சலித்து, ஒரு
டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு
பேஸ்ட்
மாதிரி
செய்து
தோலில்
தடவுங்கள். விரைவில் தேமல்
இருந்த
இடம்
தெரியாமல் போகும்!
மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்
No comments:
Post a Comment