தண்ணீர் மருந்து
"தண்ணி
கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு" - நீங்கள் முனகுவது காதில்
விழுகிறது.
ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை
லிட்டர் முதல்
இரண்டு
லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!
வயிறு நலமாக இருந்தால், நமது
உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
குளிப்பதற்கு முன் - ஒரு வாளித்
தண்ணீரில் ஒரு
மூடி
எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு
தேய்த்துக் குளித்த பின்,
கடைசியாக ஒரு
'லெமன்
பாத்'
எடுங்கள் (எலுமிச்சை சாதமில்லீங்க... குளியல்).
இதன் புத்துணர்வையும் சரும
மினு
மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment